𝐏𝐔𝐑𝐄 𝐁𝐇𝐂 : சுத்தமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி! 

𝗛𝗶𝗻𝗱𝘂 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 𝗖𝗮𝗿𝗲 𝗖𝗹𝘂𝗯 𝗼𝗳 𝗕𝗮𝘁𝘁𝗶𝗰𝗮𝗹𝗼𝗮 𝗛𝗶𝗻𝗱𝘂 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 ஆனது எங்கள் புதிய திட்டமான "𝗣𝗨𝗥𝗘 𝗕𝗛𝗖" இன் தொடக்க விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
இந்த திட்டம் "𝗖𝗹𝗲𝗮𝗻 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮" இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.


