கல்லூரி கீதம்
மீன்பாடும் எங்கள் தேனாடான மட்டுமா நகரில் சிறந்து
தேனிலும் இனிய செந்தமிழ் மணம் கமழும் இந்துக்கல்லூரி வாழ்கவே
இனிய சிறார்களும் அருங்கலை கற்று அறிஞர்களாய் என்றும் வாழ்கவே
இயல், இசை, நாடகம் என மூன்று தமிழும்
எண் எழுத்தும் விளையாட்டும்
எவ்வகை மொழித்திறன் யாவும் சுற்று இனிதுடன் அறிவு பெற்றிடவே
மாதா, பிதா, குரு, தெய்வத்தை மதிப்போம் மாட்சிமை கொண்டு நாம் திகழ்வோம்
வேதங்கள் போற்றிடும் பாதையில் நடந்து வித்தகராய் என்றும் வாழ் வோம்
வாழ்கவே! வாழ்கவே! வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே!